கொங்கு நாட்டு வரலாறுகொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடையமுடியாது. சங்ககாலத் தமிழக வரலாற்றை ஆய்ந்தறிந்து பழங்காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும். இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்து கொங்கு நாட்டு வரலாறு. நமக்குக் க..
₹114 ₹120