
-5 %
மேயோ கிளினிக்: நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹181
₹190
- Year: 2017
- ISBN: 9788177200782
- Page: 247
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், நீரிழிவு நோயின் வகைகள்,நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியுமா? கட்டுப்படுத்த முடியுமா? நீரிழிவு நோயை அறிய என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? டைப் 1, டைப் 2 நீரிழிவுநோய்களின் தன்மை என்ன? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்? எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்? ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது? வயது, உயரம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான உடல் எடை எது? நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் பிற பாதிப்புகள் எவை? அவற்றை எவ்வாறு குணப்படுத்துவது? இதயநோய்கள், ரத்தநாள நோய்கள், சிறுநீரக நோய்கள் ஆகியவற்றுக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்புகள் எவை? என நீரிழிவு நோய் தொடர்பான அனைத்துத் தகவல்களும் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள நூல்.
Book Details | |
Book Title | மேயோ கிளினிக்: நீரிழிவைச் சமாளிப்பது எப்படி? (Mayo Clinic Neerizhivai Samaalippathu Eppadi) |
Author | மரியா கொலாசோ (Maria Kolaso) |
Translator | மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் (Maruththuvar Sivasupramaniya Jeyasekar) |
ISBN | 9788177202496 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 247 |
Year | 2017 |