இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என்னும் புதிய பார்வையை இன்னூல் முன்வைக்கிறது. இலக்கியம், மானுடவியல், தத்துவம் எனப் பல துறைகளை எளிதாக இணைத்துக் கவிதை வாசிப்பை வாய்வழியாக மாற்றும் கலையை விளக்குகிறது. இதிலுள்ள கட்டுரைகள் நூலாசிரியரின் முப்பதாண்டு கால இலக..
₹190 ₹200
Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்..
₹86 ₹90
எம்.டி.முத்துக்குமாரசாமி ’ஸில்வியா’என்னும் புனைபெயரில் 1980களில் எழுத ஆரம்பித்த கதைகள் தம் நூதன வடிவங்களாலும் மீபுனைவின் உத்திகளாலும் தமிழ் இலக்கியத்தில் புதிய சாத்தியப்பாடுகளை உருவாக்கின. ‘ ஸில்வியா’ கதைகளும் புதிய கதைகளும் கொண்ட இத்தொகுப்பில் எம்.டி.முத்துக்குமாரசாமி தன் கலைப் பார்வையின் பல பரிமான..
₹162 ₹170
Showing 1 to 3 of 3 (1 Pages)