-5 %
மீ டூ #Me Too
வழக்கறிஞர் கே சாந்தகுமாரி (ஆசிரியர்)
Categories:
Politics| அரசியல் ,
Essay | கட்டுரை ,
Women | பெண்கள் ,
Feminism | பெண்ணியம் ,
2022 Release
₹333
₹350
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390811298
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில் பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கது.
இதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை சட்டம் மற்றும் நீதியுலகத்தை சேர்ந்தவர்களும் படித்துத் தெரிந்து
கொள்வது அவசியம். அப்பொழுதுதான் சிறிய அலைகளாக தோன்றத் துவங்கியுள்ள மீ டூ இயக்கம் சுனாமியாக மாறிவிடாமல்
அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
- கே.சந்துரு
மேனாள் நீதிபதி
Book Details | |
Book Title | மீ டூ #Me Too (Me Too) |
Author | வழக்கறிஞர் கே சாந்தகுமாரி |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |