Menu
Your Cart

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்
-5 %
மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்
ம. இராசேந்திரன் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பழங்குடி மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடபட்டது எப்படி ? அவர்களை இணைத்து கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகுமா? குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்ட அரச குடியினர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து இப்போதும் மற்றவர்கள் கற்று கொள்ள வேண்டிய பண்பாட்டு கூறுகள் உள்ளன. காலின் மெக்கன்சியின் சுவடிகள் கூறும் தமிழகப் பழன்குடி மக்களின் வாழ்க்கையும் வரலாறும் இந்நூலில் வெளியிடபட்டுள்ளன.
Book Details
Book Title மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள் (Meccancy Suvadigalil Thamizhaga Pazhangudi Makkal)
Author ம. இராசேந்திரன் (M. Rajendran)
ISBN 97888177201789
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 232
Published On Jan 2014
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha