Menu
Your Cart

மீன்கள் துள்ளும் நிசி

மீன்கள் துள்ளும் நிசி
-5 %
மீன்கள் துள்ளும் நிசி
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"நவீன வாழ்வானது சிக்கலான மனோபாவ அழுத்தங்களின் மேல் மிக சொகுசாக்கப்பட்டிருக்கிறது. அது எப்போதும் சுருக்கிட்ட ஒரு கவணை வீசியபடி இருக்கிறது. அதன் இயக்கமும், சுண்டி விடுபட வைக்கும் தகவும் மர்மமானதாகக் கருதப்பட்டாலும் ஒரு கவிஞன் அத்தகைய ஒன்றைக் கண்டடைந்துவிடுகிறான். அதுதான் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் ”காலம்”. ராஜேஷ் வைரபாண்டியன் தனது கவிதைகளின் வழியாகத் தொடர்ந்து இத்தகைய ஊசலாட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் உறைய வைக்க முயல்கிறார். அத்தகைய அகாலம் இவரின் கவிதைகளின் ஊடாக நகர்ந்து கொண்டிருப்பதே மற்றுமொரு அசைவாகக்காட்சிப்படுகிறது. இப்படி நிகழ்வுகளைத் தாண்டி அவற்றின் மைய நரம்பைப் பிடிப்பது அவ்வளவு எளிதானது இல்லை." - சாகிப்கிரான்
Book Details
Book Title மீன்கள் துள்ளும் நிசி (meengal-thullum-nisi)
Author ராஜேஷ் வைரபாண்டியன் (Raajesh Vairapaantiyan)
Publisher கடல் பதிப்பகம் (Kadal Pathippagam)
Pages 70
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவர..
₹95 ₹100
ராஜேஷ் வைரபாண்டியனின் கதைகள் மனித மனதின் ஆழத்தில் அலைவுறும் விசித்திரங்களைச் சித்திரமாகத் தீட்டக்கூடிய தன்மையுடையவை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு களங்களை திருகலற்ற மொழியாலும், நுண்ணிய சித்தரிப்பாலும் வாசிப்பின்பத்தை அதிகப்படுத்தும் கதைகளாக அமைந்திருப்பதே இதன் பலம..
₹143 ₹150