
-5 %
Out Of Stock
மெய்ப்பொருள் காண்போம்! மேனிலை அடைவோம்!
சிங்கப்பூர் சித்தார்த்தன் (ஆசிரியர்)
₹190
₹200
- Page: 296
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மெய்ப் பொருள் காண்போம் மேனிலை அடைவோம்! "இலக்கிய வளமும், இலக்கண செழுமையும் மிக்க தூய்மையான தமிழ் மொழி, இன்று பிற மொழி கலப்பால், தன்சீர் இழந்து வருவதும், தம் பண்பாட்டு சிறப்பை தமிழர்கள் மறந்து வருவதும் கண்ட இந் நூலாசிரியர், மொழி, பண்பாடு ,இரண்டின் உயர்வையும் ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து போற்றி, கடைபிடித்து பாது காக்க வேண்டும் என்ற நன் நோக்கில் "மெய்ப் பொருள் காண்போம்-மேனிலை அடைவோம்" என்ற நூலைப் படைத்துள்ளார்." இப்படி ஒரு நூலை விமர்சித்திருக்கிறது, தினமலர் தினசரி. இந் நூலில் தொல்காப்பியம், திருக்குறள்,புறநானூறு மற்றும் பல நூல்களின் மேற்கோள்கள் இருப்பதால், பன்னூல் படித்த மன நிறைவு கிடைக்கும் என்று உறுதியாகக் கூறலாம் என்றும் அது குறிப்பிடுகிறது. அந்த 'மெய்ப் பொருள் காண்போம்-மேனிலை அடைவோம்' என்ற நூலை எழுதியவர் நம் எழுத்திலக்கண ஆசான் கேசவன் என்கிற சிங்கப்பூர் சித்தார்த்தன் ஆகும்.
Book Details | |
Book Title | மெய்ப்பொருள் காண்போம்! மேனிலை அடைவோம்! (Meipporul Kaanbom! Maenilai Adaivom!) |
Author | சிங்கப்பூர் சித்தார்த்தன் (Singappoor Siththaarththan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 296 |