-5 %
பிரண்டையாறு
மெலிஞ்சிமுத்தன் (ஆசிரியர்)
₹62
₹65
- Year: 2011
- Page: 88
- Language: தமிழ்
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மெலிஞ்சிமுத்தன்(கனடா) மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொருப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள கதைகளிடமும் நாவல்களிடமும், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசகர்கள் உணரலாம். பகடியும், எள்ளலும், தத்துவ விவாதங்களும் தடையற்ற மொழியில் கதைசொல்ல துணையாய் வாய்க்கிறது மெலிஞ்சி முத்தனுக்கு. இவரின் பிரண்டையாறு சிறுகதையும் அத்தாங்கு நாவலும் வெளிவந்துள்ளது.
Book Details | |
Book Title | பிரண்டையாறு (Pirandaiyaaru) |
Author | மெலிஞ்சிமுத்தன் (Melinjimuththan) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 88 |
Year | 2011 |