Menu
Your Cart

மேதைகளின் குரல்கள்

மேதைகளின் குரல்கள்
-5 % Out Of Stock
மேதைகளின் குரல்கள்
ஜா.தீபா (தமிழில்)
₹162
₹170
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது இயக்குநர்களிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவருமே தாம் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவுகாண்பவர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக இவர்களது கனவுகளின் மையம் என்பது கலையின் வழியே மனித அறத்தினை நிலைபெற வைக்கக்கூடியதாக இயங்குகிறது. அன்பையும், அறத்தினையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாக கையாளுகிறார்கள். திரைக்கதையினை அமைப்பதில் துவங்கி அப்படைப்பினை உலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது வரையிலும் படைப்புத் தன்மையின் மீது தீவிரப் பற்று கொண்டவர்களாகவும் திகழ்கிறார்கள் என்பதே இந்நேர்காணல்கள் நமக்கு அழுத்தமாக பதிவு செய்யும் உண்மையாகும்.
Book Details
Book Title மேதைகளின் குரல்கள் (Methaigalin Kuralgal)
Translator ஜா.தீபா (Jaa.Theepaa)
ISBN 9789384301071
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 192
Category Cinema | சினிமா

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள்..
₹120
பெண்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த, பெண்களைச் சுற்றி நடைபெறும், பெண்கள் உலகம் சார்ந்த கதைகளைக் கொண்ட அருமையான 24 உலகத் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் புத்தக ஆசிரியர் ஜா. தீபா. அந்திமழை இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. படத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. நான் எதி..
₹143 ₹150
The Godfather படத்தில் அவர் எடுத்திருந்த முடிவு திகைப்பில் ஆழ்த்தியது. “தேவைப்பட்டால் மட்டும் நடிகர்களின் கண்களைக் காட்டினால் போதுமானது. கதாபாத்திரத்தின் தலைக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் முக்கியம்”. இந்த ஒளிப்பதிவு சிந்தனையை இன்றளவும் உலகம் கொண்டாடுகிறது – கார்டன் வில்லிஸ் ஒரு வ..
₹166 ₹175