-5 %
மின்புறா கவிதைகள்
சீராளன் ஜெயந்தன் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹171
₹180
- Edition: 1
- Year: 2015
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மெய்ப்பொருள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மின்புறா கவிதைகள்
தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், தேர்ந்தெடுத்த வரிசையில் அடுக்கி அவற்றை நம்மைத் தேர்ந்தெடுக்கும் கவிதைகளாக்கி இருக்கிறார். என்னை வெகுவாகக் கவர்ந்த வாக்கியமொன்றில் , தாகூர் சொல்லுவார், “We don’t chose the best, the best chooses us”
சிறந்தவைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, சிறந்தவைகள் நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன…” அப்படி நம்மை, வாசகனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கவிதைகள் அவை.
அவற்றில் சிலவற்றைச் சொல்லுகிறேன், ஏனெனில் மற்றவைகள் உங்களைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கலாமல்லவா.
-கலாப்ரியா
Book Details | |
Book Title | மின்புறா கவிதைகள் (Minpuraa Kavithaikal) |
Author | சீராளன் ஜெயந்தன் (Seeraalan Jeyandhan) |
Publisher | மெய்ப்பொருள் (Meyporul) |
Pages | 128 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |