-3 %
மிரட்டும் பி.டி. கத்தரிக்காய்
பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்)
Categories:
Ecology | சூழலியல்
₹29
₹30
- Edition: 1
- Year: 2014
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின் அரிப்பு, தோலில் தடிப்பு, உடல் சிவத்தல் தொடங்கும், இன்னும் சிலருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்பட்டு சுவாசத் திணறல், அதைத் தொடர்ந்து சிறுநீரகச் செயல் முடக்கம் என ஒவ்வாமையின் உச்சம் தொடரக்கூடும் அதன் விளைவாக மரணம்கூட நிகழலாம்.
Book Details | |
Book Title | மிரட்டும் பி.டி. கத்தரிக்காய் (Mirattum BT Katharikkai) |
Author | பூவுலகின் நண்பர்கள் |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 48 |
Published On | Sep 2014 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |