Menu
Your Cart

மிட்டாய் கடிகாரம்

மிட்டாய் கடிகாரம்
மிட்டாய் கடிகாரம்
-5 %
மிட்டாய் கடிகாரம்
மிட்டாய் கடிகாரம்
மிட்டாய் கடிகாரம்
உமா மகேஸ்வரி (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை... குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது.வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெற்றுச் சலனங்கள்..இவையே நினைவில் கவிதையாகப் பதிந்து கிளைத்து அசைகின்றன. நானே அறியாத கணத்தில் என்னிடம் வரும் கவிதை சில சமயம் என் வசப்படுகிறது. சில சமயம் அது நழுவி, நகர்ந்து தென்படாத நிறக்குமிழ்களாகி விடுகிறது. மாயக் குமிழ்களின் பின் அலைபவளாக இருப்பது அலுக்கவேயில்லை. -உமா மகேஸ்வரி
Book Details
Book Title மிட்டாய் கடிகாரம் (Mittai Kadikaaram)
Author உமா மகேஸ்வரி (Uma Maheshwari)
ISBN 9789382648239
Publisher நற்றிணை (Natrinai)
Pages 112
Published On Dec 2014
Year 2014
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். எந்த விதமான குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி யாவ..
₹333 ₹350