Menu
Your Cart

மெளன அழுகை

மெளன அழுகை
-4 %
மெளன அழுகை
மு.கோபி சரபோஜி (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மெளன அழுகை

அதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி.சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்துவ கவித்துவச் சரடினூடே கொஞ்சம் பிரச்சாரம் செய்வது, கொஞ்சம் வசந்தம் பூசுவது, வாழ்வை ரசிக்கச் சொல்வது என எல்லாமுமாகியிருக்கும் கோபி சரபோஜி இலக்கிய வெளியில் தன் பயணத்தை வெற்றிகரமாய் துவங்குவதற்கான சாட்சியங்களோடு இருக்கிறார்.


அமிர்தம் சூர்யா



Book Details
Book Title மெளன அழுகை (Mouna Azhugai)
Author மு.கோபி சரபோஜி (M.Gopi Saroboji)
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 80
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்...
₹152 ₹160
ஆன்மிக சாண்ட்விச்சாண்ட்விச்சிற்குள் வைக்கப்படும் பலவித உணவுப் பொருட்களால் பலவித ஆற்றல்கள் நமக்கு கிடைப்பது போல் இத்தொகுப்பில் பலக்கட்டுரைகள் உங்கள் எண்ணத்திற்கு வலிமை சேர்கின்றன...
₹76 ₹80
'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு...
₹48 ₹50
காலத்திற்கேற்ப, படிப்பவர்களின் கேட்பவர்களின் ரசனைக்கேற்ப அவர்களுக்கு எளிதில் புரியும் வார்த்தைகளில், ஏற்கும் நடையில்.. சொல்லப்படாமல் இருக்கிறது. இப்போது வெளிவரும் ஆன்மிக புராணக் கதைகள். அவற்றிலுள்ள நடைமுறை நிகழ்வுகளை, சந்தேகங்களுக்கான விடைகளை, செயல்களுக்கான காரணங்களை, இறை வடிவத்திற்கான விளக்கங்களை ர..
₹76 ₹80