-5 %
மொழியியல்: தொடக்கநிலையினருக்கு
வி.டெரன்ஸ் கார்டன் (ஆசிரியர்)
₹152
₹160
- Year: 2013
- ISBN: 9788177201840
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளி யிட்டிருக்கும் ‘மொழியியல் தொடக்கநிலையினருக்கு’ புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலை முறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், மொழியின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு என மொழியின் பன்முகத் தன்மைகளை விளக்குகிறது இந்த நூல். சூசன் வில்மார்த்தின் கண்கவர் விளக்கப் படங்கள் இந்த நூலின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. சுவாரசிய மான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், மொழியியலின் வீச்சைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, எந்த நிலையினருக்கும் உதவும் ஒரு முக்கியக் கருவியாகும்.
Book Details | |
Book Title | மொழியியல்: தொடக்கநிலையினருக்கு (Mozhiyiyal Thodakkanilaiyinarukku) |
Author | வி.டெரன்ஸ் கார்டன் (V. Terons Garden) |
ISBN | 9788177201840 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 144 |
Published On | Jan 2013 |
Year | 2013 |