-5 %
Out Of Stock
நினைவலைகளில் ஒரு நீச்சல்
எம்.பி.உதயசூரியன் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2016
- ISBN: 978-93-83986-85-9
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதிய தலைமுறை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலகமயமாக்கல் நம் வாழ்க்கையை மட்டுமல்ல, இதயத்தையும் இயந்திரமயமாக்கி விட்டது. வாழ்க்கையை வியாபாரமாக்கிய நுகர்வுக் கலாசாரம் நம் தொன்ம விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்ற எளிய விளையாட்டுகளையும் கொன்றழித்தது. அன்று ஆடிய ஆட்டம் என்ன? ஓடிய ஓட்டம் என்ன? ஆனால், இன்றைய தலைமுறையின் வாழ்வில் எல்லாம் அடங்கி, ஒடுங்கி விட்டன, இதில் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை நினைவுகளிலிருந்து தோண்டியெடுத்து புதையலைப்போல் பதிவு செய்திருக்கிறார்கள் சில பிரபலங்கள்.
Book Details | |
Book Title | நினைவலைகளில் ஒரு நீச்சல் (Ninaivalaigalil oru neechal) |
Author | எம்.பி.உதயசூரியன் (MP UDHAYASOORIYAN) |
ISBN | 978-93-83986-85-9 |
Publisher | புதிய தலைமுறை (Puthiya Thalaimurai) |
Pages | 64 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |