-5 %
வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின்
₹247
₹260
- Year: 2009
- Page: 464
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந்த காலத்தின் வார்ப்பு அவர். அவரது சாதனைகள் தவறுகளைவிட பல மடங்கு பெரிது. அவர் மாமனிதர். இதனை நிறுவுகிறது இந்நூல். அப்பன் ஆங்கிலத்தில் எழுதியதை மயிலை பாலு தமிழாக்கம் செய்திருக்கிறார். ஸ்டா லின் வாழ்ந்த காலத்தோடு உரசிப்பார்த்து எழுதப்பட்ட நூல். இன்றைக்கும் படிக்க வேண்டிய நூல் வரிசையில் இடம் பெறும் தன்மையுடையதாகத் திகழ்கிறது. - தீக்கதிர்
Book Details | |
Book Title | வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் (Varalaatru Nokkil Joseph Stalin) |
Author | எம்.ஆர்.அப்பன் (M.R.Ayyapan) |
Translator | மயிலை பாலு (Mayilai Balu) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 464 |
Year | 2009 |