-5 %
Out Of Stock
மு. தளையசிங்கம் படைப்புகள்
₹475
₹500
- Year: 2006
- ISBN: 9788189359452
- Page: 1120
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - ‘ஒரு தனி வீடு’, ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘கலைஞனின் தாகம்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’, ‘முற்போக்கு இலக்கியம்’ ஆகிய நூல்களில் இடம்பெற்றவையும் இதழ்களில் வெளிவந்து நூலுருவம் பெறாதவையும் - இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
சுமார் இருபது சிறுகதைகள், ஒரு நாவல், இரண்டு குறுநாவல்கள், ஏழு கவிதைகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மெய்யுள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துப் பதிப்பித்துள்ளவர், மு. தளையசிங்கத்தின் சகோதரரும் கவிஞர் - விமர்சகருமான மு. பொன்னம்பலம்.
Book Details | |
Book Title | மு. தளையசிங்கம் படைப்புகள் (Mu Thalaiyasingam Padaippugal) |
Author | மு.தளையசிங்கம் (Mu.Thalayasingam) |
Compiler | மு.பொன்னம்பலம் (Mu.Ponnambalam) |
ISBN | 9788189359452 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 1120 |
Published On | Nov 2005 |
Year | 2006 |
Format | Hard Bound |