-10 %
முகமூடி செய்பவள்
வினோதினி (ஆசிரியர்)
₹54
₹60
- ISBN: 9788189945091
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நவீன தமிழ்க் கவிதையில் வினோதினியின் கவிதைக் குரல் ஒரு புதுக் குரல். போரின் வெம்மையும் காதலின் நெருப்பும், துயரத்தின் படர் தாமரையும் சூழ்ந்துகிடக்கிற ஒரு நிலக் காட்சியின் அற்புதமான, ஆனால் வலியைக் கிளப்புகிற குரல். மொழியின் வனப்பும் தொனியின் சிறப்பும் ஆசையும் நிராசையும் பிரிவறக் கலக்கும் ஒரு நூதனமான வெளியும் என இவரது கவிதைகள் நமது அனுபவப்பரப்பை அகலப்படுத்துகின்றன. பெயரில் மட்டுமல்ல - இவரது கவிதைகளிலும் இருக்கிறது வினோதம்.
Book Details | |
Book Title | முகமூடி செய்பவள் (Mugamoodi Seibaval) |
Author | வினோதினி (Vinothini) |
ISBN | 9788189945091 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 88 |
Published On | |
Format | Paper Back |