Menu
Your Cart

முறிந்த பனை | The Broken Palmyra

முறிந்த பனை | The Broken Palmyra
-10 % Out Of Stock
முறிந்த பனை | The Broken Palmyra
ராஜனி திராணகம (ஆசிரியர்)
₹675
₹750
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

முறிந்த பனை - ராஜனி திராணம்:

ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நோக்கங்கட்கு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந்து கொண்டிருக்கிறதென மக்கள் கேள்வி கேட்க இயலுமாயிருக்க வேண்டும்.

முறிந்த பனை சம்பந்தப்பட்ட எவருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை! அநியாயமாக ஒரு புத்திஜிவியின் உயிர்த்துடிப்பை தமிழீழ மண் பிரசவித்த ஒரு மகனின் துப்பாக்கி மௌனமாக்கியது!

“ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்மந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன், சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது, அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நேரங்கட்கு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந்து கொண்டிருக்கிறதென மக்கள் கேள்வி கேட்க இயலுமாயிருக்க வேண்டும்”

Book Details
Book Title முறிந்த பனை | The Broken Palmyra (Murintha Panai)
Author ராஜனி திராணகம (rajani thiranakama)
Publisher பயணி வெளியீடு (Payani veliyidu)
Pages 766
Year 2009
Edition 3
Format Hard Bound
Category Politics| அரசியல், History | வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha