Menu
Your Cart

முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா ?

முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா ?
-5 %
முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா ?
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
o முற்பிறவி-மறுபிறவி உண்மையா? o இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றின் முடிவுகள் என்ன? இதுபோன்ற பல சந்தேகங்களுக்கு, முற்பிறவி-மறுபிறவி அனுபவம் பெற்றவர்களின் பதிவுகளையும், அவற்றுக்கான ஆதாரங்களையும், அதுகுறித்த ஆய்வாளர்களின் முடிவுகளையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மிகவும் சுவாரசியமாகவும், தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இதுவரை வெளிவந்த முற்பிறவி-மறுபிறவி பதிவுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என உறுதியாகக் கூறலாம்.
Book Details
Book Title முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா ? (Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa?)
Author அரவிந்த் சுவாமிநாதன்
ISBN 9788197926204
Publisher சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Pages 188
Year 2024
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha