Menu
Your Cart

முத்து மீனாட்சி(சாவித்திரி சரித்திரம்)

முத்து மீனாட்சி(சாவித்திரி சரித்திரம்)
-5 % Available
முத்து மீனாட்சி(சாவித்திரி சரித்திரம்)
அ.மாதவையா (ஆசிரியர்), கால சுப்ரமணியம் (தமிழில்)
₹124
₹130
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இதற்குக் காரணம். பத்திரிகையில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் இரண்டாவது தமிழ் நாவலாகவும் முதல் சமூக நாவலாகவும் கருதத்தக்கது இந்த சாவித்திரி சரித்திரம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதே நாவல் மிகச் சில திருத்தங்களுடன் முத்துமீனாட்சி (1903) என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. இந்தப் பதிப்பில் தேடிக் கண்டடைந்த சாவித்திரி சரித்திரத்தின் ஆறு அத்தியாயங்களுடன் முதல்முறையாக முத்துமீனாட்சி நாவல் முழுமையாக வெளியிடப் பெறுகிறது.
Book Details
Book Title முத்து மீனாட்சி(சாவித்திரி சரித்திரம்) (muthu meenachi)
Author அ.மாதவையா (A.Maadhavaiyaa)
Translator கால சுப்ரமணியம் (Kaala Supramaniyam)
Publisher தமிழினி வெளியீடு (Tamizhini Publications)
Pages 132
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category ஆய்வு அறிக்கை | Study Report, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழி: இலக்கியத் தொகுப்பு - கால சுப்ரமணியம் :இந்நூலின்  பொருளடக்கம்:1. உலகின் மிகப் பெரிய சென்சஸ்(இலங்கைச் சிறுகதை) - டி. ராமநாதன் 52. டி.ராமநாதன் மறைவு - பிரமிள் 133. தேவதரிசனம் (போலந்து சிறுகதை)டெட் மேஜர் / தி. ஜானகிராமன் (தமிழாக்கம்) 164. தமிழ் எழுத்துக்களின் தோற்றம், காலம்,வளர்ச்சி - சு. இராசவேல..
₹143 ₹150
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹219 ₹230
தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ..
₹67 ₹70
கள்ளர் மடம்: வாடிவாசல் உள்ளிட்ட 10 கதைகள்..
₹314 ₹330