-10 %
முட்டை சமையல் (மினி மேக்ஸ்)
விஜயலஷ்மி சுத்தானந்தம் (ஆசிரியர்)
₹45
₹50
- Year: 2009
- ISBN: 9788184931228
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘முட்டையாவது இருந்தால்தான் சாப்பாடு இறங்கும்’ என்கிற அசைவப் பிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். முட்டையில் இத்தனை வகை உணவுகளா? உங்களை ஆச்சரியப்பட வைக்கப்-போகிறது இந்தப் புத்தகம். விதவிதமான 40 வகை முட்டை சமையல் உள்ளே! முட்டை இனிப்புப் பணியாரம், முட்டை வெஜ் ஆம்லெட், முட்டை ஸ்டஃப்ட் சப்பாத்தி, முட்டை சூப். அசத்தலான உணவு வகைகளின் அட்டகாசமான அணிவகுப்பு. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Book Details | |
Book Title | முட்டை சமையல் (மினி மேக்ஸ்) (Muttai Samaiyal 850) |
Author | விஜயலஷ்மி சுத்தானந்தம் (Vijayalakshmi Sudhanantham) |
ISBN | 9788184931228 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2009 |
Category | Cuisine - Diet | சமயல் - உணவு |