Menu
Your Cart

ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 3

ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 3
-4 % Out of Print
ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 3
ந.இராஜாராம் (ஆசிரியர்)
₹43
₹45
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 3

ஆசிரியர் ந.இராஜாராம் பற்றி…


வெற்றிக்கான வழிகளைத் தன் அனுபவத்திலிருந்தும் தன் சிந்தனையிலிருந்தும் தருகிறார் ஆசிரியர். பல வரிகளையும் வேகமாக படித்துவிட முயலாமல்-படித்து- நிதானித்து எவ்வளவு தூரம் சரியான முடிவுக்கு வருகிறீர்களோ அப்போதுதான் தெளிவு ஏற்படும். அதற்கான அடித்தளத்தை நேரடியாகவும், மறைபொருளாகவும் இங்கே தந்திருக்கிறார் ந.இராஜாராம். ஆயிரம் யோசனைகளை எழுதுவதென்பது பெரிய சாதனைத்தான். சாதாரண விஷயமல்ல. ஒரு நல்ல விரிவான களம் இங்கே -உள்ளே - இருக்கிறது. சீர்தூக்கிப் பாருங்கள் பொறுமையுடன் நிதானமாகப் பதில் கிடைக்கும்.


டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி



Book Details
Book Title ஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 3 (Aakkathirku 1000 Yosanaikal Thokuthi 3)
Author ந.இராஜாராம் (Na.Iraajaaraam)
Publisher முத்தமிழ் பதிப்பகம் (Muttamizh Pathippagam)
Pages 96
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author