-5 %
இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு
என்.சொக்கன் (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு ,
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
2023 Releases
₹190
₹200
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுக்க சுற்றியுள்ள இந்தியர் இவர்.
ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை.
தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர்.
குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார்.
ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம்.
சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்ப்பட்ட சாதனையாளர் என்பது புரியும்.
யார் இந்த லட்சுமி மிட்டல்?
இந்தியாவில் பிறந்து, வளர்ந்த ஒருவர் உலகையே வளைத்துப்போட்டது எப்படி?
மிகக் கடினமான இரும்புத் தொழிலில் அவர் வெற்றியடைந்தது எப்படி?
நஷ்டம் தரும் நிறுவனங்களை லாபத்துக்குத் திருப்புவதற்கு அவர் பயன்படுத்திய உத்திகள் என்னென்ன?
அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை?
இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், இந்த இரும்புக் கை மாயாவியுடைய வாழ்க்கையிலிருந்து நாமும் ஊக்கம் பெறலாம்!
Book Details | |
Book Title | இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு (IRUMBUKKAI MAAYAVI) |
Author | என்.சொக்கன் (N.Chokkan) |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals |