-5 %
Out Of Stock
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 4)
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390958108
- Page: 216
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தினமலரில் வெளிவந்து பல வாசகர்களின் நெஞ்சை அள்ளிய தொடரின் நூல் வடிவம்.
திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்மீன் என்று ஏன் அழைக்கிறார்கள்? இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு?
திருவாசகம் படித்தால் நாம் அழகாக மாறிவிடுவோமா? வள்ளல் என்று யாரை அழைக்கலாம்? அறநூல்கள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? வரலாற்றையும் கதையையும் ஒன்று கலந்து எழுதலாமா?
சுவையான எடுத்துக்காட்டுகளோடு கதைப்போக்கில் அமைந்திருக்கும் இந்நூல் தமிழ் இலக்கணத்தை இனிக்க, இனிக்க அறிமுகப்படுத்துகிறது.
பெரும் வரவேற்பைப் பெற்ற மாணவர்களுக்கான தமிழ் நூல் தொடரின் நான்காம் பாகம் இது.
Book Details | |
Book Title | மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 4) (Maanavargalukkana Tamil - Part 4) |
Author | என்.சொக்கன் (N.Chokkan) |
ISBN | 9789390958108 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 216 |
Published On | Sep 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Grammer | இலக்கணம், Education | கல்வி, New Releases | புது வரவுகள் |