Menu
Your Cart

என்.சொக்கன்

கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு ..
₹200 ₹210
அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள். அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை. அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு. இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்..
₹124 ₹130
Startups எனப்படும் தொடக்கநிலை நிறுவனங்கள் அளவில் சிறியவை. அவற்றைத் தொடங்கி நடத்தும் மனிதர்களும் மிக எளியவர்கள்தான். ஆனால், கனவில், உழைப்பில், ஊக்கத்தில் பெருநிறுவனங்களால்கூட அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கமுடியாது. நாளைய உலகம் எங்கு செல்லும், எங்கு செல்லவேண்டும் என்பதைத் தீர்மானித்து அதில் தங்களுக்கா..
₹152 ₹160
பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை. அறிவின் துணையோடு அவன் ஒரு கருவியை உருவாக்கிதான் பறக்கக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. அந்த வியப்பூட்டும் முன்ன..
₹57 ₹60
மிக்கி மவுஸ் என்ற ஒரே பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற கலைஞர் வால்ட் டிஸ்னி. அதேசமயம், அவருடைய படைப்பாற்றலில் வந்துதித்த பாத்திரங்களைப் பல நாடுகள், பண்பாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் இன்றைக்கும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையோடு அவர் உருவாக்கிய பொழுதுபோக்குப் பாதையில்தா..
₹266 ₹280
வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்க..
₹114 ₹120
வெற்றியை விரும்பாதவர்கள் யார்! உண்மையில், வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கிடைக்கிற அதிர்ஷ்டம் இல்லை. ஒரு போட்டியில் நூறு பேர் பங்கேற்கிறார்கள் என்றால் ஓரிருவர்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால், அந்த நூறு பேரும் முன்பு இருந்த நிலையைவிடச் சிறிது முன்னேறியிருப்பார்கள், அதுவும் வெற்றிதான். இதுபோல் அன்றாட ..
₹181 ₹190
ஆணி அடிக்கவேண்டும் என்றால் சுத்தியல் வேண்டும். அது கையில் இல்லாவிட்டாலும் சிரமப்பட்டு ஆணி அடித்துவிடலாம். ஆனால் மிகவும் நேரமாகும், ஆணி சரியாக இறங்காமல் போகலாம், கையில் அடி விழலாம்... இந்தப் பிரச்சனைகளையெல்லாம் ஓர் எளிய சுத்தியல் சரிசெய்துவிடுகிறது, நம் வெற்றியை உறுதிப்படுத்திவிடுகிறது. சுத்தியல் மட்..
₹228 ₹240
ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கான எளிமையான அதே சமயம் உறுதியான பதில், ஒரு புத்தகத்தால் செய்யமுடியாது எதுவுமில்லை என்பதுதான். கல்வி, வேலை, காதல், குடும்பம், தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களைவிட அணுக்கமான துணை கிடைப்பது அரிது. ஆனால் இருக்கு..
₹371 ₹390

₹333 ₹350

₹352 ₹370
Showing 109 to 120 of 123 (11 Pages)