-5 %
Out Of Stock
என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்
Categories:
Marxism | மார்க்சியம் ,
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
2022 Release
₹124
₹130
- Edition: 1
- Year: 2022
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘தோழர் சங்கரய்யா என்றாலே நம்பிக்கை பெருக்கெடுக்கும், நாளங்கள் முறுக்கேறும் தன் வாழ்நாளெல்லாம் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் அளப்பரிய தியாகங்களை செய்தவர். தனது 101வது வயதிலும், இளம் தலைமுறையினருக்கு எழுச்சியூட்டும் கனலாக நம்மோடு வாழும் தோழர் என்.சங்கரய்யாவின் வாழ்க்கைப் பயணத்தையும், உரைகளையும், பேட்டிகளையும், தொகுத்தால் அதுவே பல பாகங்கள் கொண்ட நூலாக இருக்கும். அன்புத் தோழர் ச.லெனின் அதில் ஒரு சிறு பகுதியை தனது நூலில் கொடுத்துள்ளார்.
Book Details | |
Book Title | என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம் (n-sankaraiah-urai-petti-katturai) |
Author | என்.சங்கரய்யா |
Compiler | ச.லெனின் |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 144 |
Published On | Aug 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Marxism | மார்க்சியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, New Arrivals |