-100 %
Out Of Stock
நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல
கே.ஜி.ஜவர்லால் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2017
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனது வாழ்வையும் எழுத்தையும் நகைச்சுவை உணர்வோடு நகர்த்தும் ஜவர்லால் எழுத்துலகுக்கு எழுத்தாளர் 'சாவி'யால் அறிமுகமானவர். இவரது சிறுகதைகள் குமுதம் இதழில் வெளிவந்துள்ளன. நாவல் வடிவில் 'சிலப்பதிகாரம்', 'கதைகளின் வழியே ஜென்' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலான 'லஜ்ஜா'வை தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே. தினமலர் ஞாயிறு சிறப்புப் பதிப்பில் தொடராக வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். படித்து சிரிப்பவர்களைப் பார்த்து ரசிப்பவர் இவர். இவரை இவரே வென்று கொண்டிருப்பார் சிரிப்பில்.
Book Details | |
Book Title | நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல (Naalu Peru Sirichchaa Ethuvume Thappilla) |
Author | கே.ஜி.ஜவர்லால் (Ke.Ji.Javarlaal) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 152 |
Year | 2017 |