
-5 %
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
டாக்டர் உ வே சாமிநாதையர் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 9
- Year: 2014
- ISBN: 9788194377535
- Page: 194
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து "நான் கண்டதும் கேட்டதும்' என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உள்ளன) சேர்த்து "புதியதும் பழையதும்' என்ற பெயரிலும் 1936 ஆம் ஆண்டில் தனித்தனி நூலாக வெளியிட்டார். பின்னர் இரண்டையும் ஒரே பதிப்பாக உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட, அப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போது இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.
Book Details | |
Book Title | நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும் (Naan kandathum keettathum puthiyathum pazaiyathum) |
Author | டாக்டர் உ வே சாமிநாதையர் |
Publisher | டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam) |
Pages | 194 |
Published On | Jan 2014 |
Year | 2014 |
Edition | 9 |
Format | Paper Back |
Category | Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Criticism | விமர்சனம், சங்க இலக்கியம் |