Menu
Your Cart

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
-5 % Out Of Stock
நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
₹238
₹250
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் புரட்சிக்கான வித்துக்கள் காலத்தின் அவசியம் கருதி தொகுக்கப்பபட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியை நியாயப்படுத்தி தங்களை நிர்வாணமாக்கிக் கொள்ளும் 'மனிதர்' களின் எண்ணிக்கை பெருகி, கடும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இப்பேராபத்தையும் தடுத்து நிறுத்தும் ஆயுதமே இந்நூல்.
Book Details
Book Title நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் (Naan or inthuvaga sagamaatten)
Author அம்பேத்கர்/B.R.Ambedkar
Translator தாயப்பன் அழகிரிசாமி (Thaayappan Azhakirisaami)
Publisher தலித் முரசு (Dalit Murasu)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, பகுத்தறிவு, Dalitism | தலித்தியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹190 ₹200
சாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’..
₹466 ₹490
’விசா’வுக்காக காத்திருக்கிறேன்..
₹24 ₹25
இந்து மதத் தத்துவமும் மனு தர்மமும்!..
₹54 ₹60