- Edition: 01
- Year: 2018
- ISBN: 9789387333277
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே) :
நான் ஒரு ட்ரால் ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தங்களை யார் கேள்வி கேட்டாலும் அவர்களை அவமதிக்கவும், பாலியல்ரீதியில் துன்புறுத்தவும் செய்கிறார்கள்.
ஆனால், இவர்களெல்லாம் யார்? அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? அவர்கள் எப்படி அமைப்புரீதியாக உருவாக்கப்படுகிறார்கள், முன்னிலை அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், சந்தைப்படுத்துநர்கள் மற்றும் ட்ரால்கள் உள்ளிட்டோரிடம் செய்யப்பட்ட நேர்காணல்கள் உட்பட, இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த அதிரவைக்கும் விசாரணையின் இறுதியில், ஸ்வாதி சதுர்வேதி இந்த இருளார்ந்த விஷயத்திற்கும் மேலாக படர்ந்திருக்கும் திரையை விலக்கியிருக்கிறார்.
Book Details | |
Book Title | நான் ஒரு ட்ரால் (Naan-oru-troll) |
Author | ஸ்வாதி சதுர்வேதி (Svaadhi Sadhurvedhi) |
Translator | இரா.செந்தில் (Ra.Senthil) |
ISBN | 9789387333277 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 0 |
Published On | Jun 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |