
-5 %
சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்
அஜயன் பாலா (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2015
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நாதன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்
தன்னுடைய அழகியல் ஈடுபாடுகளின் பல திறப்புகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலம் அவருடைய பல்வேறு மன எழுச்சிகள் பார்வைக்கு வருகின்றன.
வாசிப்புகள், அவதானிப்புகள், நட்புகள் மற்றும் பயணங்களின் ஊடாக அவர் பெறும் படைப்புப் பொறிகள் அவரைப் பல இடங்களுக்கு அழைக்கின்றன.
நடைமுறையில் உலகின் ஏமாற்றங்களும், இரவுப் பொழுதுகளும் நண்பர்களின் உரையாடல்களும் அவருக்கு பல செய்திகளை சொல்லியபடி உள்ளன. தேடல்கள் மேலும் கூர்மைப்படுகின்றன.
பிரமிள், ஸ்ரீராம் மற்றும் மருது போன்ற படைப்பாளிகளின் ஆழ்ந்த அழகியல் சித்திரங்களை இனம் காண்பது சாத்தியமானதாக இருக்கிறது.
Book Details | |
Book Title | சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும் (Sumar Ezhuthalanum Supper Starum) |
Author | அஜயன் பாலா (Ajayan Bala) |
Publisher | நாதன் பதிப்பகம் (Naathan Pathipagam) |
Pages | 144 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |