-5 %
Out Of Stock
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
கி.ராஜநாராயணன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹523
₹550
- ISBN: 9788126008919
- Page: 1220
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கியது. சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன. தமிழ் மொழியில் செவி வழிக் கதைகளாக உலவிய நாட்டுப்புறக் கதைகளை எல்லாம் தொகுத்து, அவற்றை வகைபடுத்தி இந்நூலின் மூலம் தந்துள்ளோம்.
Book Details | |
Book Title | நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் (Naattuppura Kathai Kalanjiyam Sahitya Akademi) |
Author | கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) |
ISBN | 9788126008919 |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 1220 |
Category | Short Stories | சிறுகதைகள் |