-5 %
நடிப்புக் கலை
அவ்வை தி.க.சண்முகம் (ஆசிரியர்)
₹52
₹55
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788194956679
- Page: 54
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
’உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதன் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார், நாம் ஒவ்வொரு கணமும் அந்த இலக்கிய மேதையின் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே ஒரு நாடகமாகத்தான் இருக்கிறது; அதிலும் குறிப்பாக அபத்த நாடகமாக (Absurd Play) இருக்கிறது வாழ்க்கை.
உலகப்பெரும் நடிப்புக் கோட்பாட்டாளர்களான ஸ்தானிஸ்லாவ்ஸ்கி, குரோட்டோவ்ஸ்கி, மேயர் ஹோல்ட் போன்ற ஆய்வு நோக்கிலான கருத்துக்களை முன்வைத்தவரில்லை தி.க.சண்முகம். தனது பல்லாண்டு கால நடிப்பு அனுபவங்களினூடாக நடிப்புக் குறித்த கருத்துக்களை அவர் தொகுத்துக் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தையே இச்சிறு நூலில் பகிர்ந்துள்ளார். நடிப்பைக் கற்றுக்கொள்ள விழைவோர், நடிப்பைக் கூர்மைப்படுத்திக் கொள்ள விழைவோர் யாவருக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இச்சிறுநூல் அமையும் என்பது உறுதி.
-கி.பார்த்திபராஜா
பேராசிரியர் / நாடகவியலாளர்
Book Details | |
Book Title | நடிப்புக் கலை (nadippu-kalai) |
Author | அவ்வை தி.க.சண்முகம் (Avvai Thi.Ka.Sanmukam) |
Publisher | செங்கனி பதிப்பகம் (Senkani Pathippagam) |
Pages | 54 |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |