Publisher: நடுகல் பதிப்பகம்
"எப்படி தனியா ரொம்ப தூரம் ட்ராவல் பண்றீங்க?"
தனிப்பயணியான நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி இது. நம் எல்லோருக்குள்ளும் தனிமை மீதான பேரச்சம் இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால், பயணங்களில் நாம் தனியாக இல்லை. இதனைச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கோடுதான் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட நெடும்பயண அனுபவத..
₹143 ₹150