
-5 %
வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
₹569
₹599
- Year: 2013
- ISBN: 9788183223485
- Page: 360
- Language: தமிழ்
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதைப் படித்து முடித்தக் கையோடு , இதில் கூறப்பட்டுள்ள தெளிவான , எளிய நடைமுறைக்கு உகந்த வெற்றியைக் கொள்கைகளைப் பயன்படுத்தி உங்கள் இலைகை அடைய நீங்கள் துடிப்போடு துள்ளி எழுவீர்கள் என்பது உறுதி.
Book Details | |
Book Title | வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து (Vetri Kolgaigal Irupaththainthu) |
Author | ஜாக் கேன்ஃபீல்டு (Jaak Kenfeeltu) |
Translator | நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam) |
ISBN | 9788183223485 |
Publisher | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
Pages | 360 |
Year | 2013 |