-10 %
நாகர் நிலச்சுவடுகள்: இலங்கை பயண அனுபவம்
மலர்விழி பாஸ்கரன் (ஆசிரியர்)
₹90
₹100
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு வரலாற்றுப்பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக இலங்கையின் சில பகுதிகளைப் பருந்துப்பார்வையாக ஒரு பயணியின் நாட்குறிப்பு போல காட்சிப்படுத்த முனைகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு.
பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொல்வரலாற்றில் மறைந்துகிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து எளிமையாக அறியத்தருகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | நாகர் நிலச்சுவடுகள்: இலங்கை பயண அனுபவம் (nagar-nilachchuvadugal) |
Author | மலர்விழி பாஸ்கரன் |
Publisher | தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, Eezham | ஈழம், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு |