-5 %
நகரத்திற்கு வெளியே
விஜய் மகேந்திரன் (ஆசிரியர்)
₹76
₹80
- Page: 92
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய மொழியில் இன்றைய மனோநிலையில் சொல்ல வாய்த்திருக்கிறது.
Book Details | |
Book Title | நகரத்திற்கு வெளியே (Nagaraththukku Veliye) |
Author | விஜய் மகேந்திரன் (Vijay Mahendran) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 92 |