Menu
Your Cart

நை தாலிம் புதுமைக்கல்வி | The Story of Nai Talim(1937-87)

நை தாலிம் புதுமைக்கல்வி | The Story of Nai Talim(1937-87)
-5 %
நை தாலிம் புதுமைக்கல்வி | The Story of Nai Talim(1937-87)
மார்ஜோரி சைக்ஸ் (ஆசிரியர்), ஜீவா (தமிழில்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காந்தி சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி ெகளரவத்திற்காக இழப்பவராக இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில் சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர் ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது அவற்றை இழந்த ஆங்கிலப் பள்ளியின் ஆங்கில வழிக்கல்வியா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று விட்டுவிட்டார். அவர்கள் சுயமரியாதை கொண்ட, சுதந்திரக் கல்வியையே முடிவு செய்தனர்.
Book Details
Book Title நை தாலிம் புதுமைக்கல்வி | The Story of Nai Talim(1937-87) (Naithalim puthumaikkalvi | The Story of Nai Talim(1937-87))
Author மார்ஜோரி சைக்ஸ்
Translator ஜீவா (Jeevaa)
Publisher இயல்வாகை (Iyal Vagai)
Pages 130
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Education | கல்வி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சுற்றுச்சூழலா? வளர்ச்சியா? என்ற கருத்துப்போர் இன்று சூடுபிடித்துள்ளது இன்றைய சூழலில் இந்தியா சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற சுமையை கடக்க முடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாது. அதற்காக அதிகாரத்திடமும் சட்டத்தை மதிக்காதவர்களிடமும் அறிவியலைத் தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துகின்றவர்களிடம் சூழலைப..
₹95 ₹100