- Edition: 1
- Year: 2014
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்
இவருடைய எழுத்து நடை மிகவும் தெளிவான மற்றும் உயிரோட்டமுள்ள ஒரு நடை ஒரு சாதாரண மனிதர்கூட இதை ரசித்து அனுபவித்து படிக்க முடியும்.
-நாகேஷ் ஹெக்டே
மிக உறுதியாக நல்ல தகவல்களால் நிரம்பியுள்ள ஒரு நூல். நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களை குவிமையப் படுத்தியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு பெரிய சிக்கல். திரு.நக்கீரனுடைய மிக சிறந்த இம்முயற்சில் என்னுடைய கருத்து என்னவென்றால் இச்சிக்கலை தமிழக கடற்கரையோடு நிறுத்திக்கொள்ளாது 6000கி.மீ நீளமுடைய முழு இந்திய கடற்கரைக்கும் அவர் எடுத்து செல்லவேண்டும்.
-சங்கர் சர்மா,
இது முதன்மையான சிக்கல்களை கையாளுவதோடு தமிழகத்தின் அலையாத்திக்காடுகள் எப்படி சுற்றுச்சூழலை பாதுக்காத்து வந்திருக்கிறது என்பதன் வரலாற்று வேர் வரை செல்கிறது.இது ஒரு மெச்ச தகுந்த பணி.
-கே.ஏ.ஷாஜி,
Book Details | |
Book Title | அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும் (Alaiyaathikadukalum Analmin Nilaiyangalum) |
Author | நக்கீரன் (Nakeeran) |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 48 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |