Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
இளையராஜா 1001எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க ஒரு வாய்ப்ப..
₹105 ₹110
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஈழக் கனவும் எழுச்சியும்,முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து, அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின..
₹466 ₹490
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஒன்றை மட்டும் உறுதியாக நான் தெரிந்து வைத்திருக்கிறேன். வெளி மனம் என்பது போலவே உள் மனம் அல்லது ஆழ் மனம் உண்டு. வெளி மனத்தால் ஒன்றை பதிந்து வைத்திருக்க இயலும் அல்லது தள்ளிவிட இயலும். ஆழ்மனம் அப்படிப்பட்டது அல்ல. அதற்கு எந்த காயத்தையும் வரவு வைத்துக்கொள்ள இயலுமே தவிர தள்ளிப்போடவோ, அழித்து விடவோ தெரியாத..
₹428 ₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்முதல் உலகப் போர் முடிவடைந்ததும் அடுத்த உலகப் போர் இப்போதைக்கு நிச்சயமாக வராது என்ற நம்பிக்கையே பெருவாரியான மக்களிடமும் உலகத் தலைவர்களிடமும் இருந்தது. காரணம், அந்தப் போரில் பெற்ற தோல்விகளும், மரணங்களும், பொருளாதார இழப்புகளும், அவலங்களும் அத்தனை பேர் நெஞ்சங்களிலும் ஆ..
₹67 ₹70
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
என்ன இல்லை இந்து மதத்தில்?இந்து மதம் எந்தவொரு மனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை! அது தானே தழைத்து மனிதகுல வாழ்க்கைக்குத் தர்மமாய் - வழிகாட்டியாய் அனாதி காலம் தொட்டு மனிதனைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறது. தேங்கிய குட்டை பாசி படிந்து மாசாகிப் போகும். ஓடுகிற நதி சுத்தமாக இருக்கும். இந்துமதம் ஓடு..
₹190 ₹200