Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சினிமா சீக்ரெட் பாகம் 1தமிழ் சினிமாவின் மேன்மையான விஷயங்களையும், உயர் பண்பு மனிதர்களையும், நல்லவைகளையும் பற்றி மட்டுமே சினிமா சீக்ரெட்டாக நக்கீரனில் எழுதியிருக்கிறார் கலைஞானம்...
₹166 ₹175
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங்காரச் சொற்கள் இல்லாமல், தற்பெருமை பேசாமல், வள்ளுவன் குறளைப் போல, வார்த்தைச் சிக்கனத்தில், நறுக்குத் தெறித்தாற்போல விஷயங்களை வாசகன் நெஞ்சில் ஆழமாகப் ப..
₹166 ₹175
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்றல் பெற்ற கதாசிரியர் திரு.கலைஞானம் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர், இயக்கியவர் என்று வளந்தார். சிறந்த பண்பாளரும், தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த கதாச..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை விவாதங்களில் காட்சிகள் கண்களில் விரியும்படி தெளிவாக காரண காரியத்தோடு சொல்வதில் வல்லவர். எந்த ஒரு காட்சிக்கும் தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து உதாரணமும் ச..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சினிமா சீக்ரெட் பாகம் 5மக்களை மகிழ வைத்ததோடு, அவர்களைச் சிந்திக்கவும் தூண்டிய திரையுலகச் சிற்பிகள் கடந்து வந்த பாதை -மேற்கொண்ட சவால்கள் -ஏற்றுக்கொண்ட தியாகங்கள் அனைத்தையும் இயல்பாக எதார்த்தமாக -அனுபவ முத்திரைகளாக தன் எழுத்துக்களில் அய்யா கலைஞானம் அவர்கள் உணர்வுபொங்க வழங்கியுள்ளார். கலைஞானம் அவர்கள..
₹143 ₹150
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்..
₹105 ₹110
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தஞ்சைமாவட்டத்தில் சிவபுரம் என்ற ஊரில் 1951-ல் கிடைத்த ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டன, ஆனால் இவை கடத்தப்பட்டன என்ற செய்தி தெரிய வந்தபோது பத்து ஆண்டுகள் ஓடி இருந்தன. உண்மையான சிலைகளுக்குப் பதிலாக போலிகளை வைத்துவிட்டு, அவற்றை லவட்டி விட்டார்கள் அமெரிக்கா சென்ற சிவன் சிலையை எப்படி மீட்டு..
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் புதிய தலைமுறைக்குச் சுவைபடச் சொல்லும் நூல் இது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திராவிட இயக்கம் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும் சுவாரசியமாக உரையாடும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் எழுதிய தொடரே இப்போது நூலாகியுள்ளது. ச..
₹128 ₹135
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
செல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள்அறிவு, புத்திசாலித்தனம் ஆகிய இரண்டுக்கும் மேலானது ‘ஞானம்’. இந்த ஞானம் ஒருவரிடம் உருவாகும்போதுதான் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகு எந்த ஒரு தொழிலைத் துவங்கினாலும் செழிக்கும்...
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சொல்லிடில் எல்லை இல்லைதனி மனிதர்களின் இயல்புகளிலிருந்து, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வரை எதையும் கவித்துவத்துடன் நோக்கி அதனை நல்ல படைப்பாகத் தரும் ஆற்றல் மிக்கவர் விக்ரமாதித்யன். சொல்வதில் எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். -நக்கீரன் கோபால்..
₹67 ₹70