-5 %
Out Of Stock
நாளைக்கும் வரும் கிளிகள்
பிரபஞ்சன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹171
₹180
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789382648796
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர் தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது.
இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை
Book Details | |
Book Title | நாளைக்கும் வரும் கிளிகள் (Nalaikum Varum Kiligal) |
Author | பிரபஞ்சன் (Prapanjan) |
ISBN | 9789382648796 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 160 |
Published On | Jan 2014 |
Year | 2014 |
Edition | 1 |