Menu
Your Cart

நலம் தரும் யோகம்

நலம் தரும் யோகம்
New -5 %
நலம் தரும் யோகம்
₹280
₹295
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்த விரிவான, துல்லியமான விளக்கங்கள் கொண்ட நூல் இது. யோகாசனப் பயிற்சியில் தலைசிறந்து விளங்கிய பி.கே.எஸ். அய்யங்கார் எழுதிய இந்த நூல் யோகாசனங்கள் குறித்த ஆதாரப்பூர்வமான விளக்கமாக அமைந்துள்ளது. உரிய படங்களும் தெளிவான செய்முறை விளக்கங்களும் கொண்ட இந்த நூல் யோகாசனப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அரிய துணையாக அமையும்.
Book Details
Book Title நலம் தரும் யோகம் (Nalam tharum yogam)
Author பி.கே.எஸ்.அய்யங்கார்
Translator கமலா கிருஷ்ணமூர்த்தி, மு.சுதந்திர முத்து (Mu.Sudhandhira Muththu), அ.சங்கரசுப்பிரமணியன்
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மு. சுதந்திரமுத்து மிகச் சிறந்த கல்வியாளர், பல பாடத்திட்டங்களுக்கும் பாடநூல்களுக்கும் உயரிய பங்களிப்பை வழங்கியவர். இவர் எழுதிய பாடங்களை இப்போதும் நான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. படைப்புக்கலை என்னும் நூல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் படைப்பிலக்கியம் நடத்துவத..
₹190 ₹200
ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? · உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால். · அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள மு..
₹404 ₹425