-5 %
Out Of Stock
நமது குறிக்கோள்
₹19
₹20
- Edition: 7
- Year: 2001
- Page: 60
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: PSRPI Veliyidu
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நமது குறிக்கோள்
பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்தி விடாமல் பெண்களை 30 வயது வரை படிக்க வைக்கவேண்டும்.
கவர்ன்மெண்டார் சாரதா சட்டத்தை எல்லாப் பிரதேசங்களிலும் உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.
பெண்களை வைத்தியத் தொழிலுக்கும், உபாத்திமைத் தொழிலுக்கும் மாத்திரம் தற்பொழுது எடுப்பது போதாது. அவர்களைப் போலீஸ் இலாகாவிலும், இராணுவத்திலும் சேர்க்கவேண்டும்.
விதவா விவாகத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.
பெண்களுக்கு ஆண்களைப் போல் சொத்துரிமையில் சமத்துவமளிக்கவேண்டும்.
Book Details | |
Book Title | நமது குறிக்கோள் (Namathu Kurikol) |
Publisher | PSRPI Veliyidu (PSRPI Veliyidu) |
Pages | 60 |
Year | 2001 |
Edition | 7 |
Format | Paper Back |