-5 %
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
₹485
₹510
- Edition: 1
- Year: 2021
- Page: 456
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருப்பு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தர்வீஷின் முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் காலக் கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும், தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாயச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புக்களின் தொகுதி இது.
Book Details | |
Book Title | நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் (Nan Madinthu povathai kanave avarkal virumbuvar) |
Author | மஹ்மூத் தர்வீஷ் (Mahmooth Tharveesh) |
Translator | யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) |
Publisher | கருப்பு (Karuppu) |
Pages | 456 |
Published On | Feb 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |