Menu
Your Cart

நந்தனின் பிள்ளைகள்

நந்தனின் பிள்ளைகள்
-5 %
நந்தனின் பிள்ளைகள்
ராஜ் சேகர் பாசு (ஆசிரியர்), அ.குமரேசன் (தமிழில்)
₹665
₹700
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த முக்கியமான ஆய்வுநூல் 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை மிக விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறது. மிக முக்கியமான இந்த ஆய்வு நூல் ஆறு நீண்ட அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. 1) 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பறையர்களும் வேளாள் அடிமைத்தனமும் 2) தென் இந்தியாவின் 'பறையர்' பிரச்சினையில் மிஷனரிகளின் செயல்பாடுகள் 3) 19, 20ம் நூற்றாண்டுகளில் தமிழ் பறையர்களின் வெளிநாட்டு முயற்சிகளும் உள்நாட்டு இடப்பெயர்ச்சிகளும் 4) அரசியல் அதிகாரத்தை நோக்கி பறையர்கள் 5) தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் அரசியல் 6) தமிழ்நாட்டில் அரசியல் அணிகளும் பிளவுபட்ட ஆதி திராவிடர் அரசியலும். தமிழக அரசியல் குறித்தும் சாதி அரசியல் குறித்தும் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பவர்கள் அனைவருக்குமான நூல் இது.
Book Details
Book Title நந்தனின் பிள்ளைகள் (Nandanin Pillaigal)
Author ராஜ் சேகர் பாசு (Raaj Sekar Paasu)
Translator அ.குமரேசன் (A.Kumaresan)
ISBN 9789384149819
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 560
Year 2016
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மதம்-மக்கள்- புரட்சிநாங்கள் எங்களது கோட்பாட்டிலும் கொள்கையிலும் மிகவும் கறாராக இருக்க வேண்டிய தேவை இருந்தது. கட்சியில் சேருகிற ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை; மத எதிர்ப்பு எண்ணங்களுக்கு நாங்கள் ஆட்பட்டிருக்கவில்லை. அவர் மார்க்சிய-லெனினிய கொள்கைகளை முழுவதுமாக ஏற்..
₹428 ₹450