Menu
Your Cart

நந்தலாலா (Screenplay)

நந்தலாலா (Screenplay)
-5 %
நந்தலாலா (Screenplay)
இயக்குனர் மிஷ்கின் (ஆசிரியர்), மிஷ்கின் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா' பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். - மணிரத்னம் மெதுவாக நகரும் படம் 'நந்தலாலா' நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும். எளிமையான அணுகுமுறைகொண்ட, மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் லெனார்டோ டாவின்சி சொன்னதுபோல் எளிமைதான் உன்னதமான பண்பு என்பதை உணர்த்துகிறது. - பி. சி. ஸ்ரீராம்
Book Details
Book Title நந்தலாலா (Screenplay) (Nanthalala Thiraikadhai (Screenplay))
Author இயக்குனர் மிஷ்கின் (Iyakkunar Mishkin), மிஷ்கின் (Myskin)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 256
Year 2016
Format Paper Back
Category Cinema | சினிமா, திரைக்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha