Menu
Your Cart

அற்புதங்கள் உங்கள் கையில் | You Can Work Your Own Miracles

அற்புதங்கள் உங்கள் கையில் |  You Can Work Your Own Miracles
-5 %
அற்புதங்கள் உங்கள் கையில் | You Can Work Your Own Miracles
நெப்போலியன் ஹில் (ஆசிரியர்), PSV குமாரசாமி (தமிழில்)
₹284
₹299
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது! நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்! தொழில்முனைவோர், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், கலைஞர்கள் போன்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும், தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். உங்களாலும் அவர்களில் ஒருவராக ஆக முடியும்! உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரும், வெற்றிக்கான இரகசியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்குக் கற்றுக் கொடுத்த ஆசானுமான நெப்போலியன் ஹில், அதற்கான வழிகளை இந்நூலின் வாயிலாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வருகிறார்.
Book Details
Book Title அற்புதங்கள் உங்கள் கையில் | You Can Work Your Own Miracles (arputhangal-ungal-kaiyil)
Author நெப்போலியன் ஹில் (Napolean Hill)
Translator PSV குமாரசாமி
ISBN 9789390085750
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Published On May 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha