Menu
Your Cart

நரன்

அபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன...
₹57 ₹60
தேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் முன், மக்களுக்கு அது, எப்பொழுது பிடிக்காமல் போகும் என, அக்கணத..
₹57 ₹60
கேசம்(சிறுகதைகள்) - நரன் :இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரி..
₹190 ₹200
அம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது. அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாயருகே கொண்டு போகையில் .... அப்பா பிரசவ அறையின் கதவை திறந்தார். அவர் கையில் சில புறாக்களும், காட்டு முயல்களும், ஆயிரம் மஞ்சள் ஆண்குறிகள் தொங்கும் பெ..
₹119 ₹125
லாகிரி(கவிதை) - நரன் :..
₹114 ₹120
வன்மமும் கோபமும் மனிதர்களின் மனதில் காலந் தோறும் கலந்தே வந்துகொண்டிருக்கிறது. வன்முறையைக் கையிலெடுத்தவர்களின் வாழ்க்கைச் சூழல் வன்முறை நிறைந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட வன்முறை மனிதர்கள் உலா வருகிறார்கள் இந்த வேட்டை நாய்கள் நாவலில். தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புன..
₹257 ₹270
Showing 1 to 12 of 12 (1 Pages)